ஹாவார்ட் றிக்கிங்ஸ்

ஒரு தமிழ்ப் பெருங்கிழவனின் மரணமும் ஈழ-தமிழக உறவுகளும்

கருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முகநூல் பக்கம் இயங்கியது. அதில் இடைக்கிடை கருணாநிதி அல்லது அதை இயக்கிய யாரோ ஒருவர் கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்.…