திலீபனின் சிலையும் தமிழ்க் கட்சிகளும்
நினைவுச் சின்னங்களை,சிலைகளைச் சிதைப்பது,உடைப்பது,அகற்றுவது என்பது சிங்கள பௌத்த அரசியலின் பல தசாப்த கால நடைமுறை.அதற்கு எதிராக சிலைகளைத் திரும்பத்திரும்பக் கட்டுவது நினைவுச் சின்னங்களை திரும்பத்திரும்பக் கட்டுவது…
