நெடுஞ்சாலைகளுக்கு சூரிய மின்கலக் கூரை

வீதிக்கு ஒரு குடை

நல்லூர் பிரதேச சபை ஒரு வித்தியாசமான காரியத்தைச்  செய்திருக்கிறது. அதன் ஆளுகைக்குட்பட்ட திருநெல்வேலிச் சந்தியில் போக்குவரத்துச் சமிக்கை  விளக்குகளுக்காக கிட்டத்தட்ட ஒரு நிமிடம் காத்திருக்கும் வழிப்போக்கர்களுக்கு  தற்காலிகமாக…