மழைக்காக  மந்திர நீரைத் தெளிக்கும் நாடு

மழைக்காக மந்திர நீரைத் தெளிக்கும் நாட்டில் ஜோதிடர்கள் ?

கடந்த வாரம் ஒரு பௌத்த மத குரு விமானப்படை ஹெலிகாப்டரில் பறந்த படி நாட்டின் மீது மந்திரித்த நீரைத் தெளித்தார்.பருவ மழைக்காக காத்திருந்த நாட்களில் நாட்டில் நிலவிய…