மைத்திரேயி ராமகிருஷ்ணனுக்கு

ஒரு தூக்குத் தண்டனையும் தமிழ்-முஸ்லிம் உறவும்

  இனத்தால்,மதத்தால்,மொழியால் இப்பொழுதும் பிளவுண்டிருக்கும் ஒரு சிறிய தீவை ஒரு மரண தண்டனை தற்காலிகமாகவேனும் ஒன்றிணைத்திருக்கிறதா? அதுவும் கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழ்ப்  பெண் பிள்ளையான மைத்திரேயி…