Amphibian

ஊருக்கு வந்த ஈரூடகவாசி

வீணை மைந்தனின் (கனடா) “தொலைந்துபோன வசந்தங்கள்”  நூலின் இரண்டாவது பதிப்பிற்கு எழுதிய முன்னுரை பிரிவேக்கக் குறிப்புகள் இவை. முதலாம் தலைமுறைப் புலம்பெயரி ஒருவரின்  பிரிவேக்கக் குறிப்புகள்(nostalgia). புலம்பெயரும்…