May Day-2017

மே தினத்திற்குப் பின்னரான அரசியல்: சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா?

காலிமுகத்திடலில் மே தினத்தன்று சிங்கள, பௌத்த கடும்போக்குவாதிகள் தமது புஜபல பராக்கிரமத்தை நிரூபித்த அதே நாளில் அம்பாறையில் கூட்டமைப்பின் தலைவர் தனது மே தின உரையில் ஒரு…