பண்பாடு

எது பண்பாடு ? ஒரு காலநிலைப்பட்ட விளக்கம்.

2008 ஆம் ஆண்டு,வெளிச்சம் நூறாவது இதழில், பிரசுரிக்கப்பட்ட கட்டுரை ஒரு சமூகம் பௌதீக ரீதியாகவும்,மனோ ரீதியாகவும் கூர்ப்படைவதற்கு உதவும் எல்லா அம்சங்களினதும் திரட்சியே பண்பாடாகும்.இதில் கூர்ப்பு என்ற…