Time Line

சிறீதரனுக்கு முன்னுள்ள பொறுப்புக்கள்

  தமிழரசு கட்சிக்குள் நடந்த தேர்தல் ஏன் முக்கியத்துவமுடையது? செல்வநாயகம் தமிழ் மக்களைக் கடவுளிடம் ஒப்படைத்த பொழுதே அக்கட்சி செயல்பூர்வமாக இறந்து போய்விட்டது.அப்படிப்பட்ட ஒரு கட்சிக்கு யார்…

உலக நீதி : காசாவும் முள்ளிவாய்க்காலும்

“அனைத்துலக நீதியின் மாண்பு தராசில் தொங்கிக்கொண்டிருக்கிறது” இவ்வாறு அனைத்துலக நீதிமன்றத்தில் வைத்துக் கூறியிருப்பவர் தென்னாபிரிக்காவின் பிரதிநிதி.காசாவில் இஸ்ரேல்  புரியும் இனப்படுகொலைக்கு எதிராகத் தென்னாபிரிக்கா உலக நீதிமன்றத்தில் வழக்குத்…

சீனர்கள் பன்றி இறைச்சி சாப்பிட்ட கதையும் தமிழ் அரசியலும்

31.12.2023 அன்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சமகாலக் கருத்தரங்கில் ஆற்றிய உரை நன்றி: எழுகை நியூஸ் 

வடக்கில் படங்காட்டிய ஜனாதிபதி கிழக்கில் படங்காட்டிய ஆளுநர் 

புதிய ஆண்டு பிறந்த கையோடு  ஜனாதிபதி வடக்கிற்கு வருகை தந்த அதே காலப்பகுதியில்,அவருடைய ஆளுநர் கிழக்கில் மிகப்பெரிய பண்பாட்டு விழா ஒன்றை அரங்கேற்றியிருக்கிறார். வடக்கில் ஜனாதிபதி பல்வேறு…

நஞ்சாகும் நிலம் : தமிழ்ச்செல்வனின் சூழலியல் பத்திகள்

    எமது பத்திரிகைகள் எல்லாவற்றிலும் ஒவ்வொரு நாளும் ராசிபலன் வரும்.  ஆனால் எந்தப் பத்திரிகைகையிலாவது வானியல் பத்தி என்று ஏதாவது உண்டா? அதுபோலவே எல்லா பத்திரிகைகளிலும்…

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை ஏன் நிறுத்த வேண்டும்?

அண்மையில் கோண்டாவில் உப்புமடச் சந்தியில்,ஒரு சமகால கருத்தரங்கு இடம்பெற்றது.தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் அக் கருத்தரங்கை ஒழுங்குபடுத்தியது.அதற்குத் தலைமை தாங்கிய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் சொன்னார்… தனக்கு தெரிந்த…

2024:வெற்றி ஆண்டா? தோல்வி ஆண்டா?

கடந்த 24ஆம் திகதி இரவு பதினோரு மணிக்கு அதாவது நத்தார் பிறப்புக்கு முன், மட்டக்களப்பில் ஒரு சோகமான சம்பவம் இடம்பெற்றது.42 வயதான ஒரு குடும்பஸ்தர் கல்லடி பாலத்தில்…

இமாலயப்  பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்?

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம்,உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க்…

இமாலயப் பிரகடனம்: தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு?

நோர்வீஜிய மத குருவாகிய அருட் தந்தை.ஸ்டிக் உட்னெம் -Fr.Stig Utnem- இலங்கைத் தீவின் நல்லிணக்க முயற்சிகளில் மதத்தலைவர்கள் பங்களிப்புச் செய்யலாம் என்று சிந்திப்பவர்.அதற்காக உழைப்பவர்.2014இல் நான் நோர்வேக்குச்…

தமிழரசுக் கட்சி உடையுமா?

தமிழரசுக் கட்சியின் தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்கு வரும் ஜனவரி மாதம் தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி அது. அக்கட்சித்…