Time Line

தமிழ்நாட்டை நோக்கிச்சென்ற தமிழ்த்தேசியப் பேரவை

“சென்னையில் திறவுகோல்” என்ற தலைப்பில் மு.திருநாவுக்கரசு,யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் 2006ம் ஆண்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் அவர் இந்தியாவின் வெளியுறவு முடிவுகளில் மாற்றங்களை…

வேடன்;வாகீசன்;முருகப்பெருமான்

வரலாறு எதை மறக்க முயற்சிக்கின்றதோ,அதை இசை ஞாபகப்படுத்துகின்றது.கொள்கைகள் எதை மரத்துப் போகச் செய்கின்றனவோ,அதை இசை உணர்கின்றது. மக்கள் எதைச் சொல்லப் பயப்படுகிறார்களோ அதை இசை உரத்துச் சொல்கிறது.…

புயல் அனுராசங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறதா ?

புயல் அனுராசங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. அனைத்துலக அளவிலும் உள்நாட்டிலும் அரசாங்கத்தைப் பலப்படுத்தத் தேவையான ஒரு மனிதாபிமானச் சூழல் உருவாகியிருக்கிறது. இந்த மனிதாபிமான அரசியல் சூழல் அல்லது நிவாரண அரசியல்…

மலையகத்தை நோக்கிப் போதல் 

டித்வா புயலால் தமிழ்த் தரப்பில் அதிகம் பாதிக்கப்பட்டது மலையகத்  தமிழர்கள்தான்.மலையகத்தில் வெள்ளம்,புயல்,மண்சரிவு ஏற்படும்போது அங்கே உறக்கத்திலேயே மண்மூடி இறந்தவர்கள் அதிகமாக ஏழைகள்தான். மேல் நடுத்தர வர்க்கம் அவ்வாறு…

வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள்

அனர்த்த காலங்கள் அவற்றுக்கேயான புதிய பேச்சாளர்களை வெளிக் கொண்டு வரும். இறுதிக்கட்டப் போரின்போது வன்னி கிழக்கில் வாழ்ந்த மக்களின் சார்பாக குரல்தரவல்ல அதிகாரியாக மருத்துவர் சத்தியமூர்த்தி காணப்பட்டார்.அப்படித்தான்…

மாவீரர் நாள்;புயல்;கொலை

டித்வா புயல் மாவீரர் நாளுக்குப் பின்னரான உரையாடலின் மீதான கவனத்தைத் திசை திருப்பிவிட்டது.அரசாங்கம் இம்முறை மாவீரர் நாளை பெரிய அளவில் உத்தியோகபூர்வமாகத் தடுக்கவில்லை. அதனால் மாவீரர் நாள்…

நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டு நினைவு நாட்கள்.

  வெள்ளம்,மழை,புயல் எச்சரிக்கை…எல்லாவற்றையும் மீறி மாவீரர் நாள் பரந்த அளவில்,பெரியளவில் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது.ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரான 17ஆவது மாவீரர் நாள் இது.நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டாவது…

பழைய பூங்காவைப் பாதுகாப்பது 

“நான் எழுதிய கட்டுரையை நானே மீண்டும் மேற்கோள் காட்ட வேண்டியிருக்கிறது அல்லது நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது” என்று மு.திருநாவுக்கரசு அடிக்கடி கூறுவார். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில்…

நீரில் மிதக்கும் பனிக்கட்டி?

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் மாமியார்,கடந்த புதன்கிழமை,கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் இயற்கை எய்தினார்.ஆனந்த சுதாகரனின் பிரிவினால் நோயாளியாகிய அவருடைய மனைவி 2018ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.அவருடைய தாயார் கமலாதான்…

புத்தர் சிலை படும்பாடு

  திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மகாசங்கத்தின் பலத்தைக் காட்டியிருக்கிறது.தமிழ்மக்கள் ஏன் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை நம்பமுடியாது என்பதை மீண்டும் ஒருதடவை நிரூபித்திருக்கிறது.சஜித் பிரேமதாச போன்றவர்களை  நம்பி…