Time Line

கஞ்சிக் கதைகளைக் கூறுவது

ஆசிரியர் ஒருவர் பல்கலைக்கழக அனுமதி பெற்ற பிள்ளைகள் மத்தியில் உரையாற்றும்போது,அதில் ஒரு பிள்ளை கேட்டார், ”இனப்பிரச்சினை என்றால் என்ன?” என்று.ஒரு மருத்துவர் கேட்டார், “எனது இருபது வயதுப்…

பதினேழாவது மே 18: 17 ஆண்டு கால நீதிக்கான போராட்டம்? 

17 ஆண்டுகளாகிவிட்டன.2009க்கு முன்தமிழ் மக்களின் போராட்டம் தனி நாட்டுக்கான போராட்டமாகப் பார்க்கப்பட்டது.ஆனால் 2009க்குப் பின் தமிழ் மக்கள் அதனை நீதிக்கான போராட்டம் என்று அழைத்துக் கொள்கிறார்கள். இன…

கஞ்சிப்பாடல் – 2

மாட்டு வண்டியைக் கொத்தி விறகாக்கிய ஓர் ஊரிலே நெருப்பிருந்தது அடுப்பிருக்கவில்லை தென்னைகளாயிரம் பனைகளாயிரம் தோப்பாய்க் காய்த்த ஒரு கடற்கரையிலே கஞ்சியிருந்தது அதில் பாலிருக்கவில்லை மலத்துக்கும் பிணத்துக்கும் விலகி…

கஞ்சிப்பாடல் – 1

இதையருந்துங்கள் பாலற்றது பசியாற்றாது உலை கொதிக்காக் காலமொன்றின் பசியிது தாகமுமிது. பாலற்ற கடற்கரையில் பசித்திருந்தாய் நாடே இதையருந்து பிணக்கடலே மலக்கடலே புதை மேடே சிதை நெருப்பே இதையருந்து…

விஜய் எப்படி  ரசிகர்களை வாக்காளர்களாக  மாற்றினார்? 

விஜய் வெற்றி பெற்ற பின்,நடிகர் பிரகாஷ்ராஜ் சொன்னார் “தமிழக அரசியலில் மக்கள் அரசியல் மயப்படுத்தப்படவில்லை,ரசிகர் மயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்” என்று.புதுடில்லியை மையமாகக் கொண்ட அரசியல் ஆய்வாளராகிய ராஜன்குறை கிருஷ்ணன் கூறுகிறார்…”தேர்தலில்…

விஜய் என்ன தருவார் ?

இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகக் காணப்படும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக வரக்கூடிய  ஒருவரின் தேர்தல் வெற்றியை அவருடைய குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள், சிறியவர்கள், குழந்தைகள் உட்பட அனைவரும்…

அழகான அந்தப் பனைமரம்

எனது நண்பர் ஒருவர் சொன்னார், தேனிசை செல்லப்பாவை ஓர் ஈழத் தமிழர் என்றுதான் தன்னுடைய தகப்பனார் நம்பினார் என்று.அந்தளவுக்கு செல்லப்பாவின் குரல் ஈழத் தமிழர்களுக்கு நெருக்கமானது. பாக்கு…

சமாதானத்துக்காக நடக்க ஒரு நாடு, நடக்காமல் விட ஒரு நாடு?

  அமெரிக்காவிலிருந்து 13 பிக்குகளைக் கொண்ட ஓர் அணி இலங்கைக்கு வந்தது.“சமாதானத்துக்கான நடை” என்ற பெயரில்.அவர்கள் இலங்கையில் அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு வரையிலும் சுமார் 200 கிலோ…

தமிழகத் தேர்தலும் நாமும்

தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தல் ஈழத் தமிழர்கள் மத்தியிலும் விளைவுகளை ஏற்படுத்துகிறது.ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் சீமானின் அபிமானிகள். இன்னொரு பகுதியினர் விஜயை ஆதரிக்கிறார்கள்.லண்டனில் சீமானின் வெற்றியை வேண்டி…

வீதிக்கு ஒரு குடை

நல்லூர் பிரதேச சபை ஒரு வித்தியாசமான காரியத்தைச்  செய்திருக்கிறது. அதன் ஆளுகைக்குட்பட்ட திருநெல்வேலிச் சந்தியில் போக்குவரத்துச் சமிக்கை  விளக்குகளுக்காக கிட்டத்தட்ட ஒரு நிமிடம் காத்திருக்கும் வழிப்போக்கர்களுக்கு  தற்காலிகமாக…