Year: 2026

மழைக்காக மந்திர நீரைத் தெளிக்கும் நாட்டில் ஜோதிடர்கள் ?

கடந்த வாரம் ஒரு பௌத்த மத குரு விமானப்படை ஹெலிகாப்டரில் பறந்த படி நாட்டின் மீது மந்திரித்த நீரைத் தெளித்தார்.பருவ மழைக்காக காத்திருந்த நாட்களில் நாட்டில் நிலவிய…

ஒரு மரணத் தீர்ப்பும் தமிழ்-முஸ்லிம் உறவும்

  இனத்தால்,மதத்தால்,மொழியால் இப்பொழுதும் பிளவுண்டிருக்கும் ஒரு சிறிய தீவை ஒரு மரண தண்டனை தற்காலிகமாகவேனும் ஒன்றிணைத்திருக்கிறதா? அதுவும் கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழ்ப்  பெண் பிள்ளையான மைத்திரேயி…

திருவிழாக்களில் திரளும் மக்களும் நீதிக்காகத் திரளாத மக்களும்?

செம்மணிப் மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையைக் கேட்டு,தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான “தமிழ்த் தேசியப் பேரவை” என்று அழைக்கப்படுகின்ற கட்சிகளின் கூட்டு யாழ்ப்பாணத்தில் ஒரு பேரணியை…

இரண்டு ஆண்டுகளில் மாற்றப்படாத சின்னச்சின்ன விசயங்கள்

இம்மாதத் தொடக்கத்தில்,ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளிவந்தன.”பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் குழந்தைகளை உடல் ரீதியாகத் தண்டிக்கும் அல்லது உளவியல் ரீதியாகத் துன்புறுத்தும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான…

பொறுப்புக் கூறாமை ?

      ஐநாவின் 63ஆவது கூட்டத் தொடர் கடந்த 7ஆம் திகதி தொடங்கியது.தொடரை முன்னிட்டு கடந்த மூன்றாம் திகதி வெளியிடப்பட்ட மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கையில்…

அம்மாக்களும் கட்சிகளும்

  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான  சர்வதேச நாள் கடந்த 30 ஆம் திகதி யாழ்ப்பாணம்,தந்தை செல்வா கலையரங்கில் அனுஷ்டிக்கப்பட்டது.யாழ்ப்பாணத்தில் அந்நாள் இம்முறை ஒரு சர்வதேச மாநாடாக ஏற்பாடு…

புள்ளி விபரங்கள் ரத்தம் சிந்துவதில்லை

  “அமைதியான காலத்தில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை அடக்கம் செய்கிறார்கள்; ஆனால் போர்க் காலத்தில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அடக்கம் செய்கிறார்கள்” இது கிரேக்க வரலாற்று அறிஞர்…

சர்வதேச விசாரணைகளை ஏற்றுக் கொள்ளாத ஒரு நாடு சர்வதேச நாட்களை எப்படி அனுஷ்டிக்கலாம்?

அண்மையில்,மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பின் சார்பாக ஊடகங்கள் மத்தியில் பேசிய ஒரு பெண்,”சர்வதேச விசாரணைகளை ஏற்றுக் கொள்ளாத ஒரு நாடு சர்வதேச நாட்களை எப்படி…

சாமி தூக்கச் சம்பளம் கொடுக்கும் ஒரு சமூகத்தில் காசைக் கொட்டும் உபயகாரர்?  

  பண்டத்தரிப்பு பிரான்பற்று  முருகன் கோவிலில் இரவுத் திருவிழாவின்போது பயன்படுத்தப்பட்ட ஒளிச்செறிவுமிக்க மின் குமிழ்களினாலும்,வான வேடிக்கையில் வெளிப்பட்ட புகையினாலும் பக்தர்களின் விழிகள் பாதிக்கப்பட்டன.இந்தச் செய்தியின் சூடு அடங்க…

கல்முனை ஆஸ்பத்திரி விவகாரம் : குணமாக்கப்படாத காயங்கள்?

கல்முனை மருத்துவமனையில் புதிதாக நியமனம் பெற்ற பெண் சுகாதாரத் துறை உதவியாளர்கள் ஹிஜாப் அணிந்து வந்தமை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் எடுத்த நடவடிக்கையும் விளைவுகளும்  இரண்டு சமூகங்களுக்கும்…