“பாஸ் ஓவர்”

கொரோனாக் காலத்தில் நினைவு கூர்தல்

இயல்பற்ற ஒரு சூழலுக்குள் மற்றொரு நினைவுகூர்தல் வந்திருக்கிறது. கடந்த ஆண்டும் ஈஸ்டர் குண்டு வெடிப்பு காரணமாக நினைவு கூர்தலை முழு அளவிற்கு ஒழுங்குபடுத்த முடியவில்லை. தாயகத்தை பொறுத்தவரை…