முழுமையாகக் கையளிக்கப்படாத;முழுமையாகத் திறக்கப்படாத;கலாசார மண்டபத்தின் பெயரை மூன்றாவது தடவை மாற்றியது
தமிழ்ப் பகுதிகளில் கடலட்டை ஒரு ராஜதந்திரப் பொருளாகிவிட்டது. காற்றாலை ஒரு ராஜதந்திரப் பொருளாகிவிட்டது. ஒரு கலாச்சார மண்டபமும் அதன் பெயரும் ராஜதந்திரப் பொருட்களாகிவிட்டன.தமிழர்களுக்கான குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கான இந்திய…