முன்னாள் இந்தியத் தூதுவர் டிக்ஸிற்றில் தொடங்கி நோர்வேயின் சொல் ஹெய்ம் வரை

யாழ்ப்பாணத்தில் நடந்த மிகப்பெரிய தூதரக நிகழ்வு

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் மண்டபத்தில் சுவிற்சர்லாந்து நாட்டின் தூதரகத்தால் ஒரு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. சுவிற்சர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளின் 70ஆ வது ஆண்டு…