விஜய் எப்படி  ரசிகர்களை வாக்காளர்களாக  மாற்றினார்?

விஜய் எப்படி  ரசிகர்களை வாக்காளர்களாக  மாற்றினார்? 

விஜய் வெற்றி பெற்ற பின்,நடிகர் சத்யராஜ் சொன்னார் “தமிழக அரசியலில் மக்கள் அரசியல் மயப்படுத்தப்படவில்லை,ரசிகர் மயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்” என்று.புதுடில்லியை மையமாகக் கொண்ட அரசியல் ஆய்வாளராகிய ராஜன்குறை கிருஷ்ணன் கூறுகிறார்…”தேர்தலில்…