Air tattoo 2024 Jaffna

பார்க்க ஆசையா இருக்கு எண்டாலும் மனதில ஒரு கவலை  இருக்கு

கடத்த ஒன்பதாந் திகதி வெடுக்குநாறி மலையில் சிவ பூசைக்குள் போலீஸ் புகுந்தது.எட்டுப் பேர் கைது செய்யப்பட்டார்கள்.அவர்கள் சிறை வைக்கப்பட்ட  அடுத்த நாள், 10ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்ற…