கலை விமர்சனம்

இன்னொரு இயற்கை? தவ.தஜேந்திரனின் காண்பியக் கலைக்காட்சிகள்

  “நான் இயற்கையைப் பிரதி செய்பவனல்ல,இயற்கையைப்போல தொழிற்படுபவன்”…என்று பிகாசோ ஒருமுறை சொன்னார்.அது எல்லா உன்னதமான படைப்பாளிகளுக்கும் பொருந்தும்.எல்லா உன்னதமான படைப்பாளிகளும் இயற்கையைப் பிரதி செய்பவர்கள் அல்ல.அவர்கள் இயற்கை…