Time Line

நொண்டி நொண்டி நடந்து அடுத்த ஆண்டு பயணத்தை முடிக்கலாமா?

நடந்து முடிந்த பொதுத்தேர்தலோடு இச்சிறிய தீவு அமெரிக்க மற்றும் இந்தியப் பங்காளிகளுக்கு மிக விசாலமாகத் திறக்கப்பட்டுவிட்டது. இவ்வாண்டு ஜனவரி 8 ஆம்திகதியுடன் அது ஓரளவுக்குத் திறக்கக்கப்பட்டிருந்தாலும் அதில்…

தெற்கில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டதா?

தேர்தல் நடந்த அதே கிழமை கொழும்பில் வத்தளையில் ஒரு நட்சத்திர விடுதியில் ஒரு பயிலரங்கு நடத்தப்பட்டது. தேசியத்தைப் புரிந்து கொள்ளல் என்ற தலைப்பின் கீழான இப்பயிலரங்கில் மூவினத்தைச்…

தமிழ் வாக்காளர்களைஎப்படிவிளங்கிக் கொள்வது?

தமிழ் வாக்காளர்கள் மறுபடியும் கூட்டமைப்புக்குஓர் ஆணையைகொடுத்திருக்கிறார்கள். 2003 இல் இருந்துஅவர்கள் கொடுத்துவரும் ஓர் அணையின் தொடர்ச்சியா இது? ஆயுதமோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த சுமார் ஆறாண்டுகளுக்கு…

தமிழ் மக்கள் தெளிவாக உள்ளார்களா? அல்லது குழம்பிப் போயுள்ளார்களா?

ஒரு வேட்பாளர் சொன்னார். ஒரு விளையாட்டுக் கழகத்திடம் பரப்புரைக்குப் போனபோது. கழக நிர்வாகிகள் சொன்னார்களாம் “எங்களுக்கு பந்தும் துடுப்பும் தாருங்கள் எமது கழக உறுப்பினர்கள் அனவரும் உங்களுக்கு…

வாக்களிப்பு அலையொன்று தோன்றுமா?

ஒரு வேட்பாளரின் உறவினர் சொன்னார் “சனங்கள் தங்களுக்காக அல்ல , வேட்பாளர்களுக்காகவே வாக்களிப்பதாகக் கருதுகிறார்கள். தாங்கள் வாக்களிப்பதால் தங்களைவிடவும் வேட்பாளர்களுக்கே நன்மை அதிகம் உண்டாகும் என்றும் அதனால்தான்…

கூட்டமைப்புக்கு வந்த சோதனை?

கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து அது அனுபவித்து வரும் ஏகபோகத்திற்கு இப்பொழுது சோதனைக் காலம் தொடங்கிவிட்டது போலத் தெரிகிறது. கடந்த ஆறு ஆண்டுகளிலும் படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் படிப்படியாக…

தமிழ் வேட்பாளர்களுக்குரிய தகுதிகள்

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரு மருத்துவ நிபுணர் அண்மையில் தனிப்பட்ட உரையாடல் ஒன்றின் போது சொன்னார். “கடந்த ஆறு ஆண்டுகால அரசியலில் எமது மிதவாதிகளிடம் நிறைய எதிர்பார்த்தோம். தமிழ்…

கூட்டமைப்பிடம் சில கேள்விகள்

கூட்டமைப்பிடம் சில கேள்விகள் 2009 மே மாதத்துக்குப் பின்னரான  இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல்  நடைபெற இருக்கிறது.  விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வரும் இரண்டாவது பொதுத்…

தமிழ் வாக்குகள் சிதறுமா? திரளுமா?

கடந்தவாரம் தமிழ்த் தரப்புச் செய்திகளில் அதிகம் கவனிப்பைப்பெற்றவை  விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மிதவாத அரசியலில் இறங்கப் போவதாக வெளிவந்த அறிவிப்புக்களே. முன்பு ஆயுதப் போராட்டத்தில்…

மாற்றத்தைப் பலப்படுத்தும் நோக்கிலான லண்டன் சந்திப்பு

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஒரு தன்னார்வக் குழு மற்றும் சுவிட்சர்லாந்து என்பவற்றின் உதவியோடு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரும் கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவரும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலரும்…