Day: 15 October 2015

டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவருடைய செய்தியா?

தனது பல தசாப்த கால  அலைந்த வாழ்வின் முடிவில்  கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன் நாடு திரும்பிய டேவிட் ஐயா  கடந்த வாரம் கிளிநொச்சியில் அமைதியாக இறந்து…