Day: 10 December 2015

ஆட்சி மாற்றத்தின் பின்னரான மனித உரிமைச் சூழல்: சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகங்களின் கவனத்திற்கு!

இவ்வாண்டு ஜனவரி 8 இற்குப் பின்னிருந்து இலங்கைத் தீவின் ஒட்டுமொத்த மனித உரிமைச் சூழலானது ஒப்பீட்டளவில் தேறி வருகிறது.  தமிழ் மக்களைப் பொறுத்தவரை  இம்மாற்றங்களில் அதிகமானவை  மேலோட்டமானவையே.…