Month: March 2023

சிலை அரசியல் : அறிவும் செயலும்

வடக்கில் கடந்த ஒரு கிழமைக்குள் மட்டும் மூன்றுக்கு மேற்பட்ட சிலைகள் திறக்கப்பட்டுள்ளன.நடராஜர் சிலை,வள்ளுவர் சிலை,சங்கிலியன் சிலை, என்பவற்றோடு திருநெல்வேலி சந்தையில் மணிக்கூட்டுத் தூபி ஒன்று. இச்சிலைகளுக்குப் பின்னால்…

ஆனையிறவில் ஆடும் சிவன் 

  யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் ஆனையிறவுக்கு அருகே,கண்டி வீதியில் தட்டுவன்கொட்டிச் சந்தியில் ஒரு நடராஜர் சிலை நிறுவப்பட்டிருக்கிறது.கரைசிப்பிரதேச சபையின் ஒழுங்கமைப்பில் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியோடு 27 அடி உயரமான…

மகிந்த கொல்லாத நாய்கள்

கடந்த டிசம்பர் மாதம் யாழ்.பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தேன். வீதியை திடீரென்று குறுக்கறுத்து ஓடிய ஒரு தொகை நாய்களின் மீது மோதி விழுந்ததில் எனது கைவிரல்…

யாழ்ப்பாணத்துக் கிணற்றுநீரைக் குடிக்கலாமா?

    கடந்த ஆண்டின் இறுதியில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.அது தொடர்பாக மேடைகளில் பேசியுமிருக்கிறார்.அவர் கூறியதன் சுருக்கம்  வருமாறு……

ஒரு சிப்பாய் கண்ட கனவு

    புத்த பகவான் ராஜபோகங்களையும் குடும்பத்தையும் துறந்து சன்னியாசி ஆகியவர்.ஆனால் அவர் இலங்கைத் தீவில் நிலாவரையில் ராணுவ முகாமில் உள்ள ஒரு சிப்பாயின் கனவில் தோன்றி…

தாயின் துக்கம் : மதிசுதாவின் வெந்து தணிந்தது காடு

போரின் முதற் பலி உண்மை மட்டுமல்ல, பெண்ணுந்தான். தாயாக, மகளாக, மனைவியாக, அப்பம்மாவாக, அம்மம்மாவாக, இன்னபிறவாக போரில் முதலில் பலியாவது பெண்தான்.போரில் ஆண்களுக்கு தண்டனை மரணம்,காயம்,அல்லது சித்திரவதை.…