Month: May 2025

ஒரு தீவு இரு நினைவு நாட்கள்

கடந்த 18ஆம் தேதியும் 19 ஆம் தேதியும் இலங்கைத் தீவில் இரண்டு மக்கள் கூட்டங்கள் இருப்பதனை மீண்டும் உணர்த்திய அடுத்தடுத்த நாட்கள். 18 ஆம் திகதி தமிழ்…

பதினாறாவது மே பதினெட்டும் உள்ளூராட்சி சபைகளும்

  அரியகுளம் சந்தியில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் பந்தல்களைப் பார்ப்பதற்கு ஒரு பகுதி தமிழர்கள் போனது உண்மை.புதுக்குடியிருப்பிலும் கிளிநொச்சியிலும் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரங்களைப்  பார்ப்பதற்கு ஒரு பகுதியினர் போனது…

கஞ்சிப் பாடல் -2

இதையருந்துங்கள் பாலற்றது பசியாற்றாது உலை கொதிக்காக் காலமொன்றின் பசியிது தாகமுமிது.   பாலற்ற கடற்கரையில் பசித்திருந்தாய் நாடே இதையருந்து   பிணக்கடலே மலக்கடலே புதை மேடே சிதை…

கஞ்சிப் பாடல் -1

  மாட்டு வண்டியைக் கொத்தி விறகாக்கிய ஓர் ஊரிலே நெருப்பிருந்தது அடுப்பிருக்கவில்லை தென்னைகளாயிரம் பனைகளாயிரம் தோப்பாய்க் காய்த்த ஒரு கடற்கரையிலே கஞ்சியிருந்தது அதில் பாலிருக்கவில்லை மலத்துக்கும் பிணத்துக்கும்…

“சேர்ந்து இயங்க வேண்டிய நேரம் ; காலம்” ?

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் கிடைத்த பின் முல்லைத்தீவில் இருந்து ஒரு தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர் முகநூலில் பின்வருமாறு எழுதினார்… “முல்லைத்தீவு ரவிகரனோடு, கிளிநொச்சி சிறீயரோடு” என்று.…

மீன் சட்டிக்குள்ளேயே இருக்கட்டும் அடுப்புக்குள் விழக் கூடாது

உப்புக்குத் தட்டுப்பாடு. ஒரு கிலோ உப்பு பக்கெட் 300ரூபாய்க்கு மேல் போகிறது. இத்தனைக்கும் இலங்கை ஒரு தீவு.சுத்திவர உப்புக்கடல். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை…