Day: 11 May 2026

கஞ்சிப்பாடல் – 2

மாட்டு வண்டியைக் கொத்தி விறகாக்கிய ஓர் ஊரிலே நெருப்பிருந்தது அடுப்பிருக்கவில்லை தென்னைகளாயிரம் பனைகளாயிரம் தோப்பாய்க் காய்த்த ஒரு கடற்கரையிலே கஞ்சியிருந்தது அதில் பாலிருக்கவில்லை மலத்துக்கும் பிணத்துக்கும் விலகி…

கஞ்சிப்பாடல் – 1

இதையருந்துங்கள் பாலற்றது பசியாற்றாது உலை கொதிக்காக் காலமொன்றின் பசியிது தாகமுமிது. பாலற்ற கடற்கரையில் பசித்திருந்தாய் நாடே இதையருந்து பிணக்கடலே மலக்கடலே புதை மேடே சிதை நெருப்பே இதையருந்து…