Nillanthan

கூட்டமைப்பிடம் சில கேள்விகள்

கூட்டமைப்பிடம் சில கேள்விகள் 2009 மே மாதத்துக்குப் பின்னரான  இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல்  நடைபெற இருக்கிறது.  விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வரும் இரண்டாவது பொதுத்…

தமிழ் வாக்குகள் சிதறுமா? திரளுமா?

கடந்தவாரம் தமிழ்த் தரப்புச் செய்திகளில் அதிகம் கவனிப்பைப்பெற்றவை  விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மிதவாத அரசியலில் இறங்கப் போவதாக வெளிவந்த அறிவிப்புக்களே. முன்பு ஆயுதப் போராட்டத்தில்…

மாற்றத்தைப் பலப்படுத்தும் நோக்கிலான லண்டன் சந்திப்பு

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஒரு தன்னார்வக் குழு மற்றும் சுவிட்சர்லாந்து என்பவற்றின் உதவியோடு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரும் கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவரும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலரும்…

கீழிருந்து மேல்நோக்கி அகட்டப்பட வேண்டிய தமிழ்ச் சிவில் வெளி

புங்குடுதீவுச் சம்பவம் தொடர்பில் கடந்த வாரத்திற்கு முதல் வாரம் நான் எழுதிய கட்டுரை குறித்து ஒரு செயற்பாட்டாளர் உரையாடினார். ‘வடமாகாணசபையின் முதலமைச்சர் இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் படைமயப்பட்ட…

வித்தியாக்களைப் பாதுகாப்பது எப்படி?

அண்மையில் நினைவு கூரலுக்கான உரிமை என்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரோடு மரிஷா எனப்படும் மற்றொரு மனித உரிமைச்…

தமிழ் மக்களின் கூட்டுத் துக்கமும் கூட்டுக் கோபமும்! மாற்றத்தின் விரிவைப் பரிசோதித்தல்

நாளை, ஆட்சி மாற்றத்தின் பின்னரான  முதலாவது மே 18 ஆகும். இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் நிகழ்வுகள் கடந்த வாரத்தில்  இருந்து ஆங்காங்கே நடந்து வருகின்றன.…

இறந்தவர்களை நினைவுகூர்தல்

சில ஆண்டுகளுக்கு முன் ஜே.வி.பியின் முன்னாள் மூத்த உறுப்பினர் ஒருவரோடு உரையாடும் போது அவர் சொன்னார், “ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சி நசுக்கப்பட்ட பின் அதில் கொல்லப்பட்டவர்களை நினைவு…

19 ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கு நன்மையானதா?

இலங்கைத் தீவின் அரசியல் அமைப்பு 19 ஆவது தடவையாகத் திருத்தப்பட்டுள்ளது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் செய்யப்பட்ட இரண்டாவது ஆவது திருத்தம் இது. ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய…

ஆட்சி மாற்றமும் வடமாகாணசபையும்: சுன்னாகம் நீர் விவகாரத்தை முன்வைத்து சில கேள்விகள்

இலங்கைத் தீவின் மாகாண சபை வரலாற்றிலேயே ஒரு மாகாண சபைக்கு எதிராக மக்களால் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட எதிர்ப்பு நடவடிக்கையாக சுன்னாகம் கழிவு எண்ணைப் பிரச்சினை காணப்படுகிறது.…

மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்

மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியலை முக்கியமாக இரண்டு தளங்களில் பார்க்க வேண்டும். முதலாவது-அரங்கிற்கு வெளியே அதாவது அனைத்துலக மற்றும் பிராந்திய அரசியலில் தமிழர்களின் நிலை எவ்வாறு உள்ளது…