Day: 13 January 2015

மாற்றம்?

வெற்றிவாதமே மறுபடியும் வெற்றிபெற்றுள்ளது. இதை இன்னும் திருத்தமாகக் சொன்னால் வெற்றிவாதத்தின் ஆகப்பிந்திய வடிவம் வெற்றி பெற்றுள்ளது எனலாம். வெற்றிவாதம் எனப்படுவது ராஜபக்‌ஷ சகோதரர்களுக்கு மட்டும் உரியதல்ல. சிங்கள…