தமிழ் மக்களின் கூட்டுத் துக்கமும் கூட்டுக் கோபமும்! மாற்றத்தின் விரிவைப் பரிசோதித்தல்
நாளை, ஆட்சி மாற்றத்தின் பின்னரான முதலாவது மே 18 ஆகும். இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் நிகழ்வுகள் கடந்த வாரத்தில் இருந்து ஆங்காங்கே நடந்து வருகின்றன.…
