வன்னியில் – மல்லாவியில் சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றின்போது, வளவாளர் ஒருவர் கேட்டார், ”நிலைமாறு கால கட்ட…
இது சாட்சிகளின் காலம். சாட்சியங்களை அடிப்படையாக வைத்தே தமிழ் மக்களுக்குரிய நீதி எது என்பது தீர்மானிக்கப்படப்போகிறது.நிலைமாறு காலகட்ட நீதிச் செயற்பாடுகளாகட்டும், நல்லிணக்கச் செயற்பாடுகளாகட்டும் எதிலும் சாட்சிகளே நடுநாயகமானவர்கள்.…
மு.திருநாவுக்கரசுவின் ஆராய்ச்சி முடிவுகள் மரபுவழிசாராதவை; தீர்க்கதரிசனமானவை. மரபுசார் புலமையாளர்களைப் போல அவர் ஒரு பற்றற்ற சாட்சியாக நின்றுகொண்டு வரலாற்று உண்மைகளைக் கூறுவதில்லை. மாஓ சேதுங் கூறியது போல…