Month: August 2019

தமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல்

தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின் படி மூன்று தரப்புகள் போட்டியிடுகின்றன. இம்மூன்று தரப்புகளையும் தமிழ் நோக்கு நிலையிலிருந்து அணுகலாம். முதலில் தமிழ் நோக்கு நிலையிலிருந்து அணுகுவது என்றால் என்ன?…

அடைக்கலம் தந்த வீடுகளே : குலம் அக்காவை நினைவு கூர்ந்து சில குறிப்புகள்

குலம் அக்கா கடந்த மாதம் யாழ்ப்பாணம் குருநகரில் குலம் அக்கா இயற்கை எய்தினார். 1980களின் நடுப்பகுதியில் அவருடைய வீட்டை ஒர் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆதரவாளரின் வீடாகவே பார்த்த ஞாபகம்.…

தனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்?

சில வாரங்களுக்கு முன்பு டான் டிவியின் அதிபர் குகநாதன் முகநூலில் பின்வருமாறு ஒரு குறிப்பை எழுதி இருந்தார்……… “சிங்கள மக்கள் தெரிவு செய்யப் போகும் அடுத்த ஜனாதிபதி!…

நல்லூர் முருகனுக்கு வந்த சோதனை : “காக்கக் காக்க ஆமி காக்க நோக்க நோக்க ஸ்கானர் நோக்க”?

ஈஸ்டர் குண்டு வெடிப்பையடுத்து ஐரோப்பாவில் விமான பயணங்களுக்கான டிக்கெட் ஏஜென்ட் ஆக இருக்கும் ஒருவர் தனது நண்பருக்குக் கூறிய தகவல்களின்படி ஓகஸ்ட் விடுமுறையில் தாயகத்துக்கு வர விரும்பிய…

எழுக தமிழ் – 2019: மக்கள் திரண்டாலும் கட்சிகள் திரளுமா?

“ நமக்கிடையே இருக்கின்ற அரசியல் பேதங்களும் ஒற்றுமையீனங்களும் கருத்து மோதல்களும் எங்கள் இனத்திற்கு ஆபத்தாக முடியுமென்பதால், மீண்டும் மீண்டும் நாம் கேட்பது அரசியல் பேதங்களை மறந்து தமிழ்…