கவிதைகள்

அவனது பசி வலியது அவனது தாகமும் வலியது

                                    கைவிடப்பட்டவர்களா நாங்கள்?…

மடுவுக்குப் போதல் – பயணக்குறிப்புகள்

1. காலை 8-00 மணி நட்டாங்கண்டல் காடு காட்டுவாசம் நாசியுள் நிறைகையில் மனம் காட்டுக் கோழியாய்ப் பறக்கும் பாதையினிரு மருங்கிலும் ராங்கிகள் உழுத வயலாய் இறந்த காடு…

அமைதி நகரின் மனம்பேரிகள்

அழகிய மனம்பேரி அவள் ஒரு போராளி அவளை அவர்கள் பிடித்தனர் ஒரு அழகி என்பதால் அவளிடம் ரகசியங்கள் இருந்ததால் அவளை அவர்கள் சிதைத்தனர் நிர்வாணமாகக் குறையுயிராக தெருவிலே…

கஞ்சிப் பாடல் -2

இதையருந்துங்கள் பாலற்றது பசியாற்றாது உலை கொதிக்காக் காலமொன்றின் பசியிது தாகமுமிது.   பாலற்ற கடற்கரையில் பசித்திருந்தாய் நாடே இதையருந்து   பிணக்கடலே மலக்கடலே புதை மேடே சிதை…

கஞ்சிப் பாடல் -1

  மாட்டு வண்டியைக் கொத்தி விறகாக்கிய ஓர் ஊரிலே நெருப்பிருந்தது அடுப்பிருக்கவில்லை தென்னைகளாயிரம் பனைகளாயிரம் தோப்பாய்க் காய்த்த ஒரு கடற்கரையிலே கஞ்சியிருந்தது அதில் பாலிருக்கவில்லை மலத்துக்கும் பிணத்துக்கும்…

கார்த்திகை 2020

உன்னுடைய தாய் இப்பொழுதும் மடிப்பிச்சை எடுக்கிறாள் உன்னுடைய சகோதரி இப்பொழுது முது கன்னி ஆகிவிட்டாள் உன்னுடைய நண்பன் யாரிடம் சரணடைந்தானோ அவனிடமே வேலை செய்கிறான் விதைக்கப்பட்ட யாரும்…

உயிர்த்த ஞாயிறு-2020

உயித்தெழுந்த போதுகிறீஸ்துமுரட்டுத்துணியாலான மாஸ்க் அணிந்திருந்தார்தோமஸ்திருக்காயங்களைச் சோதிக்கமுன்னும் பின்னும்கைகளைத் தொற்று நீக்கியால் கழுவினான் பூமியின் பாரம் குறையலானதுநாடுமுதியவர்களைநாய்களைப் போல சாக விட்டதுசைரனும் சேமக்காலை மணியும்ஒலிக்காத பொழுதுகளில்இத்தாலியர்கள்ஆளரவமற்ற தெருக்களைஇசையால் நிரப்பினார்கள்…

மடுவுக்குப் போதல் -பயணக்குறிப்புகள்

ஒரு படை நடவடிக்கையின் பின் நட்டாங்கண்டல் காட்டுப் பாதையூடாக மடுக்  கோவிலுக்குப் போன பயணக்  குறிப்புக்கள்  1. காலை 8-00 மணி நட்டாங்கண்டல் காடு காட்டுவாசம் நாசியுள்…