Month: June 2013

வடமாகாண சபைத் தேர்தல்: யாருக்கு நன்மை? யாருக்குத் தீமை

வடமாகாண சபைத் தேர்தல் நடக்குமா? இல்லையா என்பது பற்றி உரையாடுவது இன்று இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக, அத்தேர்தலை நடாத்துவதால் தமிழர்களிற்கும், அரசாங்கத்திற்கும் கிடைக்கக்கூடிய நன்மைகள் எவை? தீமைகள்…

தமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்

கடந்த வாரம் நானெழுதிய கட்டுரையில் பங்களிக்காத் தேசிய வாதிகள் என்ற ஒரு தரப்பினரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இது தொடர்பாகப் பலரும் அபிப்பிராயங்கள் தெரிவித்திருந்தார்கள். இன்று இக்கட்டுரையானது மேற்படி…

ஓய்வூதியர்களின் தேசியம்?

வலிகாமம் பகுதியைச் சேர்ந்த ஓர் ஓய்வு பெற்ற மருத்துவர் தனக்குத் தெரிந்த ஒருவரோடு பின்வரும் தொனிப்படக் கதைத்திருக்கிறார். ‘‘நான் ஓய்வு பெற்றுவிட்டேன். எனது மகன் இப்பொழுது மருத்துவராகிவிட்டான்.…

தமிழ் டயஸ்பொறாவை முன்வைத்து சில கேள்விகள்

ஒரு தலைமுறைக்கு முன் நாடு கடந்தார்கள். அடுத்த தலைமுறை மெல்ல மெல்ல மொழி இழக்கும் தருணத்தில் தீராப் பெருவலி எழுந்து எம்மை இணைக்கிறது. சேரனின் கவிதை. சில…