வற்றிய குளத்தின் நிலப்பொருக்கிடைகளில் மக்கிக்கிடக்கும் நண்டுக் கூடு
ஒரு புலம்பெயரிலின் துக்கமும், தத்தளிப்புமே இக்கவிதைகளின் பிரதான உளவியல் ஊற்று மூலம் எனலாம். பெரும்பாலான புலம்பெயரிகளைப் போலவே நெற்கொழுதாசனும் திரும்பக்கிடைக்காத ஓர் இறந்த காலத்தை அல்லது அவரே…
